Annaatthe Annaatthe Lyrics: from the Tollywood movie ‘Annaatthe’, Presenting the Telugu song ‘Annaatthe Annaatthe’ is sung by Lata Mangeshkar. The song lyrics were penned by Viveka while the music was composed by D.Imman. It was released in 2021 on behalf of Sun TV.The Music Video Features Rajnikanth, Nayanthara, and Keerthy Suresh.Artist: S.P. BalasubrahmanyamLyrics: VivekaComposed: D.ImmanMovie/Album: AnnaattheLength: 4:16Released: 2021Label: Sun TV
Annaatthe Annaatthe Lyrics
காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு
ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க
ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க
வீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு
வெற்றி வாகை சூட போறோம் கூட சேந்து நில்லுஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவாஅண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசுஹேய் ஹேய் ஹேய் ஹேய்அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில
கொல கொல மாஸுஹேய் ஹேய்கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்குஉறுதியுடன் மோது மோது
உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது
வானையும் வளைக்கலாம்……அண்ணாத்த பேசுனா
ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா
ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..அண்ணாத்த பேசுனா
ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா
ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசுஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவாகீழடிக்கு பக்கத்தூரு
வாரித்தரும் வைகையாறு
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ஹேய்
தாளடிக்கும் களத்துல
தப்பிப்போன நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு ஹேய்வேரில் வீரம் தாங்கி ஓங்கி
வாழும் அதிசய நிலமடா ஹேய்
மாரில் ஈட்டி வாங்கி போரில் மோதும்
மறத்தமிழ் இனமடா ஹேய்பாசக்காரா நேசக்காரா
வேலைக்காரா மூளைக்காரா
மாயக்கார மச்சக்காரா
காவக்கார வாயா…..காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடுஉலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுய தவறுணரும் செயலல்லவாநெற்றியில வேர்வை வேணும்
நெஞ்சில் நேர்ம வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்விறல் பத்து இருக்குது
விடியில எழுப்பிடு
எதற்கும் நீ அஞ்சக்கூடாதேகனவுகள் நடந்திடும்
அதுவரை வாழ்க்கையில்
நொடியும் நீ துஞ்சக்கூடாதேஅண்ணாத்த பேசுனா
ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா
ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..அண்ணாத்த பேசுனா
ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா
ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..போடு……அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசுஹேய்…..அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில
கொல கொல மாஸுஹேய் தலைவா ஹேய் தலைவாஅண்ணாத்த மாஸுக்கே மாஸு
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசுதான்அண்ணாத்த மாஸுக்கே மாஸு
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசுதான்
Annaatthe Annaatthe Lyrics Hindi Translation
காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு
कंथम कास्कप्पा कन्नपरु कन्नपरु
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு
अले मितुक्का अन्नान बारू अन्नान बारू
ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க
उड़ने के लिए ओरु पुरा तरु मारा सीटी
ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க
छह हफ़्तों की आवाज़ छप-छप की
வீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு
बताओ वीरता का दूसरा नाम भी होता है
வெற்றி வாகை சூட போறோம் கூட சேந்து நில்லு
हम जीत की शपथ लेने जा रहे हैं
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
अरे अरे अरे अरे
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
अरे अरे अरे अरे
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா
अरे अरे अरे अरे मालिक
ஹேய் தலைவா ஹேய் தலைவா
हे मुखिया हे मुखिया
ஹேய் தலைவா ஹேய் தலைவா
हे मुखिया हे मुखिया
அண்ணாத்த அண்ணாத்த
अन्ना अन्ना अन्ना
வர்றேன் அதிரடி சரவெடி
यहां एक्शन ग्रेनेड आता है
தெருவெங்கும் வீசு
इसे पूरी सड़क पर फेंक दो
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
अरे अरे अरे अरे
அண்ணாத்த அண்ணாத்த
अन्ना अन्ना अन्ना
வர்றேன் நடையில உடையில
मैं चल कर तैयार होकर आता हूं
கொல கொல மாஸு
कोला कोला मासु
ஹேய் ஹேய்
अरे, अरे
கூண்டுல புயலுக்கு வேலையில்ல
पिंजरे में तूफ़ान का कोई काम नहीं
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
थंडिवा कर्तव्य प्रतीक्षा करते हैं
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல
व्हेल चारे के लायक नहीं है
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
साहसी बनो, भगवान हमारी मदद करें
உறுதியுடன் மோது மோது
दृढ़ संकल्प के साथ संघर्ष करें
உலகையே ஜெயிக்கலாம்
दुनिया जीत लो
உனக்கு இணை ஏது ஏது
आप आम में है क्या?
வானையும் வளைக்கலாம்……
आसमान भी झुका सकते हो…
அண்ணாத்த பேசுனா
क्या आप बोलते हैं?
ஸ்டைலு
शैली
அண்ணாத்த பாடுனா
अन्नथा पटुना
ஸ்டைலு
शैली
அண்ணாத்த ஆடுனா
अन्नथा अटुना
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..
उत्सव तो उत्सव है…
அண்ணாத்த பேசுனா
क्या आप बोलते हैं?
ஸ்டைலு
शैली
அண்ணாத்த பாடுனா
अन्नथा पटुना
ஸ்டைலு
शैली
அண்ணாத்த ஆடுனா
अन्नथा अटुना
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..
उत्सव तो उत्सव है…
அண்ணாத்த அண்ணாத்த
अन्ना अन्ना अन्ना
வர்றேன் அதிரடி சரவெடி
यहां एक्शन ग्रेनेड आता है
தெருவெங்கும் வீசு
इसे पूरी सड़क पर फेंक दो
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
अरे अरे अरे अरे
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
अरे अरे अरे अरे
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா
अरे अरे अरे अरे मालिक
ஹேய் தலைவா ஹேய் தலைவா
हे मुखिया हे मुखिया
ஹேய் தலைவா ஹேய் தலைவா
हे मुखिया हे मुखिया
கீழடிக்கு பக்கத்தூரு
अगल बगल
வாரித்தரும் வைகையாறு
वारिथारुम वैगैयार
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ஹேய்
नितम नितम नेल्लुच सोरु हे
தாளடிக்கும் களத்துல
ढोल बजाने के मैदान में
தப்பிப்போன நெல்லை அள்ளி
अल्ली नैला भाग निकली
பசியாறும் பத்து ஊரு ஹேய்
भूखा दस उरु अरे
வேரில் வீரம் தாங்கி ஓங்கி
जड़ में साहस धारण करने वाली ओन्गी
வாழும் அதிசய நிலமடா ஹேய்
अरे, जीवित वंडरलैंड
மாரில் ஈட்டி வாங்கி போரில் மோதும்
एक घोड़ा भाला लेकर युद्ध में लड़ेगा
மறத்தமிழ் இனமடா ஹேய்
अरे, मत भूलो
பாசக்காரா நேசக்காரா
प्रेमी या प्रेमिका
வேலைக்காரா மூளைக்காரா
कार्यकर्ता या मास्टरमाइंड
மாயக்கார மச்சக்காரா
मायाकारा माचक्करा
காவக்கார வாயா…..
मुँह पर पहरा दो…
காலம் வாழ்வில் பொன்னானது
जीवन में समय अनमोल है
அதை கவனம் வைத்து முன்னேறிடு
इस पर ध्यान केंद्रित करें और आगे बढ़ें
ஆசை மிகவும் பொல்லாதது
इच्छा बहुत बुरी है
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு
इसके कान को पेंच करके किनारे से लगा दो
உலகினில் அழகு எது சொல்லவா
दुनिया की सबसे खूबसूरत चीज़ क्या है?
எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா
क्या शत्रु का स्वभाव नीचे उतरना नहीं है?
உயர்தர வீரம் எது சொல்லவா
वीरता का उच्चतम स्तर क्या है?
சுய தவறுணரும் செயலல்லவா
क्या यह आत्म-निंदा करने वाला कृत्य नहीं है?
நெற்றியில வேர்வை வேணும்
माथे पर जड़ चाहिए
நெஞ்சில் நேர்ம வேணும்
आपको अपने हृदय में ईमानदारी की आवश्यकता है
மத்ததெல்லாம் எண்ணம் போல
धर्म विचार की तरह है
தானா வந்து சேரும்
ताना आ जाएगा
விறல் பத்து இருக்குது
उनमें से 10 हैं
விடியில எழுப்பிடு
भोर में उठो
எதற்கும் நீ அஞ்சக்கூடாதே
तुम्हें किसी बात का डर नहीं होना चाहिए
கனவுகள் நடந்திடும்
सपने तो होते ही हैं
அதுவரை வாழ்க்கையில்
तब तक जीवन में
நொடியும் நீ துஞ்சக்கூடாதே
एक सेकंड न चूकें
அண்ணாத்த பேசுனா
क्या आप बोलते हैं?
ஸ்டைலு
शैली
அண்ணாத்த பாடுனா
अन्नथा पटुना
ஸ்டைலு
शैली
அண்ணாத்த ஆடுனா
अन्नथा अटुना
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..
उत्सव तो उत्सव है…
அண்ணாத்த பேசுனா
क्या आप बोलते हैं?
ஸ்டைலு
शैली
அண்ணாத்த பாடுனா
अन्नथा पटुना
ஸ்டைலு
शैली
அண்ணாத்த ஆடுனா
अन्नथा अटुना
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..
उत्सव तो उत्सव है…
போடு……அண்ணாத்த அண்ணாத்த
डालो……अन्नत्ता अन्नत्ता
வர்றேன் அதிரடி சரவெடி
यहां एक्शन ग्रेनेड आता है
தெருவெங்கும் வீசு
इसे पूरी सड़क पर फेंक दो
ஹேய்…..அண்ணாத்த அண்ணாத்த
अरे…अन्नत्ता अन्नत्ता
வர்றேன் நடையில உடையில
मैं चल कर तैयार होकर आता हूं
கொல கொல மாஸு
कोला कोला मासु
ஹேய் தலைவா ஹேய் தலைவா
हे मुखिया हे मुखिया
அண்ணாத்த மாஸுக்கே மாஸு
अन्नथा मास के लिए मास
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
अन्नथा वाकिंगे रेसु
அண்ணாத்த மோதுனா
अन्नथा मोथुना
பட்டாசு பட்டாசுதான்
पटाखा तो पटाखा होता है
அண்ணாத்த மாஸுக்கே மாஸு
अन्नथा मास के लिए मास
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
अन्नथा वाकिंगे रेसु
அண்ணாத்த மோதுனா
अन्नथा मोथुना
பட்டாசு பட்டாசுதான்
पटाखा तो पटाखा होता है