Nesamaguren Song Lyrics With Video – Stephen Zechariah

நான் உன் அருகே நெசமாகுறேன்ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்தூரம் போதும் கிருக்கேத்துறஇந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
கனவா, கலையா எதில் வீழ்த்துற?திமிரா அழகா என பாக்குறமொழியா, விழியா எதில் பேசுற?விதியா இது சதியா உன் மடி சேருறேன்ஹோ ஓ ஒ ஹோ
நான் உன் அருகே நெசமாகுறேன்ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்தூரம் போதும் கிருக்கேத்துறஇந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
நெசமாகுறேன்வசமாகுறேன்
ஹோ ஒ ஓ, பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடிதினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடிவிழியே போனாலும், இருளில் காய்ந்தாலும்என்றும் உன் பாதை அறிவேனடி
உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா?விடியும் வரையில் உனை தாலாட்டவா?நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனேஉந்தன் மறுபாதி நானாகிறேன
கண்ணே உன்கூட தினம் வாழனும்சாமி வேணா உன் நிழல் சாயணும்ஏழேழு ஜென்மம் இனி உன் உசுருல தினம் கலக்கணும்
நான் உன் அருகே நெசமாகுறேன்ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்தூரம் போதும் கிருக்கேத்துறஇந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
கனவா, கலையா எதில் வீழ்த்துற?திமிரா அழகா என பாக்குறமொழியா, விழியா எதில் பேசுற?விதியா இது சதியா உன் மடி சேருறேன்ஹோ ஒ ஓ ஹோ

main tumase lipat jaoonga
ek najar dekh loon to tere kabje mein ho jaoon
kaaphee door
yah paapee man kyon rahata hai?
sapana, kala kisamen padatee hai?
timira khoobasoorat dikhatee hain
bhaasha, aap kis baare mein baat karate hain?
vidhiya is satiya main teree god mein sama jaoonga
ho oh oh ho
main tumase lipat jaoonga
ek najar dekh loon to tere kabje mein ho jaoon
kaaphee door
yah paapee man kyon rahata hai?
bunaee
main aapakee dekh – bhaal karoonga
ho o o, poornima ka chaand meree roshanee hai
main har din aapase praarthana karata hoon, aap mera aasheervaad hain
jaag bhee jaaye to bhee, andhere mein sookh bhee jaaye to bhee
aapaka maarg sadaiv gyaan ke adheen hai
kya bhautik bhautik jeevan aapake saath judega?
bhor tak tumhen jhulaate rahenge?
main karuvee kappene ko apane seene mein rakhoonga
tumhaara doosara aadha hissa main hoon
mere priy, tum har din jeevit raho
saamee, mujhe tumhaaree chhaaya nahin chaahie
saat peedhiyaan tere din milaengee
main tumase lipat jaoonga
ek najar dekh loon to tere kabje mein ho jaoon
kaaphee door
yah paapee man kyon rahata hai?
sapana, kala kisamen padatee hai?
timira khoobasoorat dikhatee hain
bhaasha, aap kis baare mein baat karate hain?
vidhiya is satiya main teree god mein sama jaoonga
ho oh ho

Related Post:

#Nesamaguren
#TamilSong
#Music
#Lyrics
#MusicDirector
#Singer
#RecordLabel

Leave a Comment