Theengu Thaakka Lyrics From Jagame Thandhiram [English Translation]

Theengu Thaakka Lyrics: Presenting the Tamil song ‘Theengu Thaakka’ from the Tollywood movie ‘Jagame Thandhiram’ in the voice of Arivu and GKB. The song lyrics were written by Vivek while the music was composed by Santhosh Narayanan. It was released in 2021 on behalf of SonyMusicSouthVEVO.The Music Video Features Dhanush, James Cosmo, Aiswarya Lekshmi, Kalaiyarasan, Joju George, and others.Artist: Arivu, GKBLyrics: VivekComposed: Santhosh NarayananMovie/Album: Jagame ThandhiramLength: 2:52Released: 2021Label: SonyMusicSouthVEVO

Theengu Thaakka Lyrics

தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கைதந்திரி கோட்டைக்குள்ள ராஜ தந்திரி
ரோந்து பாக்க வந்த மந்திரி உண்டு சங்கதி
கழுகு பாத்த சுண்டெலி காத்திருக்கு சங்குடி
கட்டம் கட்டியாச்சு ஒன்ன வேரறுக்கும் நேரம் இப்போ வந்துருச்சுதீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கைதப்பு பண்றேன் அவ்ளவுதான்
பெருசு சிறுசுனு அளவெல்லாம் கிடையாதுஒற்றனுக்கு மற்ற யாரும் தேவையில்லை டா
சும்மா விட்டுபுட்டு போறதிப்போ அர்த்தமில்லை டா
ஆத்திரத்தை காட்டத்தானே காத்திருக்கிறோம்
ஒன்ன போட்டதுக்கு பின்னதானே rest எடுக்கிறோம்தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கைCheck’u வெச்சிட்டேன், பங்கு பத்த வெச்சிட்டேன்
ஒன்ன sketch’u போட்டு உள்ள வந்து சிக்க வெச்சிட்டேன்
கண்ணு வெச்சிட்டேன், கைல gun’u வெச்சிட்டேன்
ஒன்ன மண்ணுதோண்டி கொள்ளிபோட சொல்லி வெச்சிட்டேன்வருது காட்டாறு
பொட்டியை தூக்கினு ஓடு
உறுதி காட்டாது
ஒன் உசிரெடுக்கும் போதுகதற கதறத்தான் எதிரி கோட்டை ஆடுண்டா
செதறி செதறித்தான் நரிகள் ஓட்டம் ஓடும்டா
கழுகு கழுகுதான் பறந்து நோட்டம் காணும் டா
சமயம் பாத்து சாய்க்கும் சிறுத்தை பல்லு டாதீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கைதீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க
வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கை

Theengu Thaakka Lyrics English Translation

தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க
हानि पहुँचाना, आक्रमण के लिये उकसाना
ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
उल्लू एक पक्षी की तलाश में है
வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க
दिखावा करने के लिए, दिखावा करने के लिए बाड़ पर निशाना साधो
வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கை
वेवु पक्का, पक्का शिकारी वांगई
தந்திரி கோட்டைக்குள்ள ராஜ தந்திரி
तंत्री किले में राजा तंत्री
ரோந்து பாக்க வந்த மந்திரி உண்டு சங்கதி
एक मंत्री हैं जो गश्त पर आये थे
கழுகு பாத்த சுண்டெலி காத்திருக்கு சங்குடி
चील जैसी आँखों वाली जादूगरनी इंतज़ार कर रही थी और काँप रही थी
கட்டம் கட்டியாச்சு ஒன்ன வேரறுக்கும் நேரம் இப்போ வந்துருச்சு
कुछ बनाने और जड़ें जमाने का समय आ गया है
தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க
हानि पहुँचाना, आक्रमण के लिये उकसाना
ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
उल्लू एक पक्षी की तलाश में है
தப்பு பண்றேன் அவ்ளவுதான்
मैंने बस इतना ही गलत किया
பெருசு சிறுசுனு அளவெல்லாம் கிடையாது
कोई छोटा आकार नहीं है
ஒற்றனுக்கு மற்ற யாரும் தேவையில்லை டா
किसी को किसी और की जरूरत नहीं होती
சும்மா விட்டுபுட்டு போறதிப்போ அர்த்தமில்லை டா
केवल हार मान लेने और प्रशंसा करने का कोई मतलब नहीं है
ஆத்திரத்தை காட்டத்தானே காத்திருக்கிறோம்
हम सिर्फ अपना गुस्सा दिखाने का इंतजार कर रहे हैं।’
ஒன்ன போட்டதுக்கு பின்னதானே rest எடுக்கிறோம்
कुछ डालने के बाद ही हम आराम करते हैं
தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க
हानि पहुँचाना, आक्रमण के लिये उकसाना
ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
उल्लू एक पक्षी की तलाश में है
வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க
दिखावा करने के लिए, दिखावा करने के लिए बाड़ पर निशाना साधो
வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கை
वेवु पक्का, पक्का शिकारी वांगई
Check’u வெச்சிட்டேன், பங்கு பத்த வெச்சிட்டேன்
मैंने चेक’यू बेचा, मैंने दस शेयर बेचे
ஒன்ன sketch’u போட்டு உள்ள வந்து சிக்க வெச்சிட்டேன்
मैंने एक स्केच डाला और उसमें फंस गया
கண்ணு வெச்சிட்டேன், கைல gun’u வெச்சிட்டேன்
मैंने अपनी आँखें खोलीं, मैंने अपना गुनु खोला
ஒன்ன மண்ணுதோண்டி கொள்ளிபோட சொல்லி வெச்சிட்டேன்
मैंने उससे कहा कि थोड़ी मिट्टी खोदो और लूट लो
வருது காட்டாறு
बारिश हो रही है
பொட்டியை தூக்கினு ஓடு
पॉटी उठाओ और भागो
உறுதி காட்டாது
निश्चित नहीं
ஒன் உசிரெடுக்கும் போது
जब कोई साँस छोड़ता है
கதற கதறத்தான் எதிரி கோட்டை ஆடுண்டா
चीख-चीख कर शत्रु का दुर्ग
செதறி செதறித்தான் நரிகள் ஓட்டம் ஓடும்டா
लोमड़ियाँ बेतहाशा मत भागो
கழுகு கழுகுதான் பறந்து நோட்டம் காணும் டா
चील वह चील है जो उड़ती है और देखती है
சமயம் பாத்து சாய்க்கும் சிறுத்தை பல்லு டா
पल्लू एक तेंदुआ है जो अपनी तरफ झुक जाता है
தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க
हानि पहुँचाना, आक्रमण के लिये उकसाना
ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
उल्लू एक पक्षी की तलाश में है
வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க
दिखावा करने के लिए, दिखावा करने के लिए बाड़ पर निशाना साधो
வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கை
वेवु पक्का, पक्का शिकारी वांगई
தீங்கு தாக்க, தாக்க தூண்டி போட்டு தூக்க
हानि पहुँचाना, आक्रमण के लिये उकसाना
ஆந்தை பாக்க, பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
उल्लू एक पक्षी की तलाश में है
வீம்பு காட்ட, காட்ட வேலி தாண்டி நோக்க
दिखावा करने के लिए, दिखावा करने के लिए बाड़ पर निशाना साधो
வேவு பாக்க, பாக்க வேட்டையாடும் வேங்கை
वेवु पक्का, पक्का शिकारी वांगई

Leave a Comment