Vizhi Edhiril Thaeyum Lyrics From Kushi [English Translation]

Vizhi Edhiril Thaeyum Lyrics, Presenting Telugu song “Vizhi Edhiril Thaeyum” from the movie “Kushi” is sung by Haricharan & Padmaja Sreenivasan. Music was composed by Hesham Abdul Wahab while Lyrics were penned by Madhan Karky. The song was released in 2023 by Saregama Tamil.The Music Video features Vijay Deverakonda and Samantha Ruth Prabhu.Artist: Haricharan & Padmaja SreenivasanLyrics: Madhan KarkyComposed: Hesham Abdul WahabMovie/Album: KushiLength: 4:00Released: 2023Label: Saregama Tamil

Vizhi Edhiril Thaeyum Lyrics

ஹரிச்சரன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்ஹேஷம் அப்துல் வஹாப்மதன் கார்க்கிமனமே வலியா
பிரிவே வழியா
கழியா நினைவின் பிழையாவிழி எதிரில் தேயுது
நமது ஒரு வானம்
விரிகிறது பெண்னே
இதயங்களில் காயம்கடலில் அலை பாயும்
எனது மௌன ராகம்
நடுவில் அது ஓயும்
எனில் அதுவா நியாயம்ஹே எந்நாளும் எந்தன்
மூச்சாக வாழ்வேன்
என்று கூறினாய்
என்னஆனதென்று
ஏது ஆனதென்று
நீங்க பார்க்கிறாய்ஒரு கனவாய்
சிறு கனவாய்
உந்தன் காதல் ஆகுமா
ஒரு நொடியில்
சிறு நொடியில்
என்னை நீங்கி போகுமாவிழி எதிரில் தேயுது
நமது ஒரு வானம்
விரிகிறது பெண்னே
இதயங்களில் காயம்உன் முத்தத்தின் வாசம்
என் காற்றில் இன்னும் வீசுகின்றதே
என் தீண்டல் சொற்கள்
உன் நெஞ்சில் இன்னும்
பேசுகின்றதாஇணைகையிலே இறகெனவே
இந்த காதல் ஆனதே
பிரிகையிலே பெருமலையாய்
என்னை கொள்ளுகின்றதேமனமே வலியா
பிரிவே வழியா
கழியா நினைவின் பிழையா

Vizhi Edhiril Thaeyum Lyrics English Translation

ஹரிச்சரன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்
Haricharan and Padmaja Srinivasan
ஹேஷம் அப்துல் வஹாப்
Hashem Abdul Wahab
மதன் கார்க்கி
Madan Karki
மனமே வலியா
Is the mind painful?
பிரிவே வழியா
Separation is the way
கழியா நினைவின் பிழையா
Is it an error of memory?
விழி எதிரில் தேயுது
Tears in front of the eyes
நமது ஒரு வானம்
Our one sky
விரிகிறது பெண்னே
Expanding, girl
இதயங்களில் காயம்
Wounded hearts
கடலில் அலை பாயும்
Waves flow in the ocean
எனது மௌன ராகம்
My silent raga
நடுவில் அது ஓயும்
In the middle it rests
எனில் அதுவா நியாயம்
So that’s fair
ஹே எந்நாளும் எந்தன்
Hey anyone
மூச்சாக வாழ்வேன்
I will live as a breath
என்று கூறினாய்
You said
என்னஆனதென்று
what happened
ஏது ஆனதென்று
What happened
நீங்க பார்க்கிறாய்
you see
ஒரு கனவாய்
A nightmare
சிறு கனவாய்
Small nightmare
உந்தன் காதல் ஆகுமா
Will your love be?
ஒரு நொடியில்
In a moment
சிறு நொடியில்
In a moment
என்னை நீங்கி போகுமா
Will you get rid of me?
விழி எதிரில் தேயுது
Tears in front of the eyes
நமது ஒரு வானம்
Our one sky
விரிகிறது பெண்னே
Expanding, girl
இதயங்களில் காயம்
Wounded hearts
உன் முத்தத்தின் வாசம்
the smell of your kiss
என் காற்றில் இன்னும் வீசுகின்றதே
Still blowing in my wind
என் தீண்டல் சொற்கள்
My touch words
உன் நெஞ்சில் இன்னும்
Still in your chest
பேசுகின்றதா
Are you talking?
இணைகையிலே இறகெனவே
Just get in touch
இந்த காதல் ஆனதே
This is love
பிரிகையிலே பெருமலையாய்
As a mountain in Birigai
என்னை கொள்ளுகின்றதே
takes me
மனமே வலியா
Is the mind painful?
பிரிவே வழியா
Separation is the way
கழியா நினைவின் பிழையா
Is it an error of memory?

Leave a Comment